அன்பார்ந்த நண்பர்களுக்கு,
ஆளுமை வளர்ச்சி மற்றும் சுய முன்னேற்றம் குறித்த என்னுடைய நூல்களிலிருந்து ஒரு சில விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.
என்னுடைய ஆளுமை வளர்ச்சி மற்றும் சுய நிர்வாகம் என்ற இந்த வலைப்பூ நிச்சயமாக உங்களின் ஆளுமை வளர்ச்சிக்கும் வாழ்வின் வளர்ச்சிக்கும் சுயமாக உங்களை நிர்வகித்துக் கொள்வதற்கும் உதவும் என்ற நம்பிக்கையுடன் இதனைத் தொடங்குகிறேன்.
படியுங்கள்.. பகிருங்கள்.

No comments:
Post a Comment